sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

கோமாதாவை வணங்குவோம்

/

கோமாதாவை வணங்குவோம்

கோமாதாவை வணங்குவோம்

கோமாதாவை வணங்குவோம்


ADDED : ஜன 12, 2017 08:01 AM

Google News

ADDED : ஜன 12, 2017 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாலைக் கொடுக்கும் பசுவை தாயாகக் கருதி 'கோமாதா' என்று வழிபாடு செய்கிறோம். பசுவைத் தரிசிப்பது சுபசகுனம்.

* பசு புனிதமானது. கோதூளி என்னும் பசுவின் திருவடி பட்ட தூசு நம் மீது பட்டால் பாவம் அனைத்தும் ஓடி விடும்.

* தீட்டு உள்ளவர்கள், கோதூளியை (பசுவின் குளம்பிலிருந்து கிளம்பும் தூசு) உடம்பில் பூசிக் கொண்டால் புனித நீராடிய பலன் உண்டாகும்.

* எல்லா தேவதைகளும் பசுவின் உடம்பில் குடியிருப்பதால் பசுவை வணங்கினால் அவர்களின் அருள் கிடைக்கும்.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us